Wednesday, February 11, 2009

SATHYAM CINEMAS போனோமே ...

இன்னிக்கு நானும் , அம்மா அப்பாவும் "நான் கடவுள்'' படத்துக்கு போனோம், Sathyam Cinemas - க்கு. படம் எப்படின்னு கேட்க்காதிங்க, ஏனா "நான் பாப்பா", தூங்கிட்டேன் அவங்களுக்கு தொல்லபண்ணாம்ம.
வேணும்னா அப்பாவோட blog போய் பாருங்க, அப்பா நாலு பக்கத்துக்கு விமர்சனம் எழுதியிருகார். யாருதான் படிபாங்களோ தெரில.
( http://irapeke.blogspot.com/2009/02/blog-post_11.html )
Sathyam' ல எடுத்த போட்டோ . அப்பா என்ன டிக்கெட் counter மேல உட்காரவச்சு போட்டோ எடுக்க try பண்ணினார். ஆனா எனக்குதான் popcorn மேல கண்ணு. இருந்தாலும் side pose ல கூட நான் சூப்பர்ராததான் இருக்கேன் . நீங்க என்ன சொல்றீங்க ?

1 comment:

  1. ஆஹா....மயிலு குட்டி...உன்னை எந்த கிறுக்கன் இப்போவே சினிமாக்கு கூட்டிட்டு போனான்?......வேணாம்டா செல்லம்.......கண்ணு கேட்டு போயிடும்....சவுண்டு ஜாஸ்தியா இருக்கும்...."நீ எப்போவுமே cutte தான்....".

    ReplyDelete