Wednesday, February 11, 2009

SATHYAM CINEMAS போனோமே ...

இன்னிக்கு நானும் , அம்மா அப்பாவும் "நான் கடவுள்'' படத்துக்கு போனோம், Sathyam Cinemas - க்கு. படம் எப்படின்னு கேட்க்காதிங்க, ஏனா "நான் பாப்பா", தூங்கிட்டேன் அவங்களுக்கு தொல்லபண்ணாம்ம.
வேணும்னா அப்பாவோட blog போய் பாருங்க, அப்பா நாலு பக்கத்துக்கு விமர்சனம் எழுதியிருகார். யாருதான் படிபாங்களோ தெரில.
( http://irapeke.blogspot.com/2009/02/blog-post_11.html )
Sathyam' ல எடுத்த போட்டோ . அப்பா என்ன டிக்கெட் counter மேல உட்காரவச்சு போட்டோ எடுக்க try பண்ணினார். ஆனா எனக்குதான் popcorn மேல கண்ணு. இருந்தாலும் side pose ல கூட நான் சூப்பர்ராததான் இருக்கேன் . நீங்க என்ன சொல்றீங்க ?

Saturday, February 7, 2009

மயில் ಮಯಿಲ್ (ನವಿಲು)

ನನ್ನ ಮಗಳು ಮಯಿಲ್ ...

Monday, October 27, 2008

தீபாவளி !

எனக்கு தலதீபாவளி !

என்ன ? சரி விடுங்க ஏதோ சின்ன புள்ள தெரியாம சொல்லிட்டேன் ..

ஹும் வேனும்னா மொததீபாவளினு சொல்லிக்கலாமா..

அத விடுங்க .. பட்டு பாவாடை எப்படி? எங்க அம்மா selection.

தீபாவளி அன்ணைக்கு எங்க வீட்டு பக்கத்துல இருக்க ஆறுபடை முருகன் கோவில் போய் சாமி கும்பிட்டுட்டு வந்தோம்.

இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா? இந்த மயில் பின்னாடி இன்னொரு மயில் !

ஹும் சீக்கரம் பழனி போய் நிஜ மயில் பாக்கணும்.. இந்த மயில் அழகா அந்த மயில் அழகானு !